பூரி ஜெகன்நாதர் கோயில் ரத யாத்திரை நெரிசலில் 3... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 29-06-2025
பூரி ஜெகன்நாதர் கோயில் ரத யாத்திரை நெரிசலில் 3 பேர் உயிரிழப்பு
ஜெகநாதர் ரத யாத்திரை இன்று அதிகாலை 4.30 மணியளவில் மீண்டும் தொடக்கியது. ஜெகநாதர் கோவிலில் இருந்து 3 கிலோமீட்டர் தொலையில் உள்ள ஸ்ரீ கண்டிஜா கோவிலில் இருந்து ரத யாத்திரை தொடங்கியது. யாத்திரையை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் அப்பகுதியில் குவிந்தனர்.
அப்போது திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது.இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 2 பெண்கள் உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.
Update: 2025-06-29 04:14 GMT