ஹெலிகாப்டர் மீது மோதிய பயணிகள் விமானம்: அதிர்ச்சி... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 30-01-2025

ஹெலிகாப்டர் மீது மோதிய பயணிகள் விமானம்: அதிர்ச்சி வீடியோ - 18 பேரின் உடல்கள் மீட்பு

விபத்துக்குள்ளான விமானத்தில் 64 பேரும், ஹெலிகாப்டரில் 3 ராணுவ வீரர்களும் பயணம் செய்ததாக கூறப்படுகிறது. விமானம் மற்றும் ஹெலிகாப்டர் இரண்டும் போடோமாக் என்ற ஆற்றில் விழுந்தநிலையில் தற்போது மீட்புப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மீட்புக் குழுக்கள் மூலம் இதுவரை போடோமாக் ஆற்றில் இருந்து 18 உடல்களை மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

Update: 2025-01-30 05:50 GMT

Linked news