சென்னை மணப்பாக்கத்தில் வைக்கப்பட்டுள்ள ஈவிகேஎஸ்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 15-12-2024
சென்னை மணப்பாக்கத்தில் வைக்கப்பட்டுள்ள ஈவிகேஎஸ் இளங்கோவன் உடலுக்கு தமிழக முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் மீண்டும் அஞ்சலி செலுத்தியுள்ளார். ஈவிகேஎஸ் இளங்கோவன் உடலுக்கு நேற்று முதல்வர் நேற்று அஞ்சலி செலுத்திய நிலையில், இன்று மீண்டும் அஞ்சலி செலுத்தியுள்ளார். ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல் இன்று மாலை தகனம் செய்யப்படுகிறது.
Update: 2024-12-15 05:52 GMT