பெஞ்சல் புயலை எதிர்கொள்ள தமிழக அரசு ... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 15-12-2024
பெஞ்சல் புயலை எதிர்கொள்ள தமிழக அரசு போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை; பாதுகாப்பு, மீட்பு, நிவாரண நடவடிக்கைகளை திமுக அரசு செய்யவில்லை; மக்களுக்கான அடிப்படை தேவைகளை கூட ஒழுங்காக முறையாக செய்யவில்லை என்பது உள்பட 16 தீர்மானங்கள் அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டுள்ளன. பெரும்பாலான தீர்மானங்கள் திமுக அரசை கண்டித்து நிறைவேற்றப்பட்டுள்ளது.
Update: 2024-12-15 06:06 GMT