தெற்கு காசாவில் பள்ளிக்கூடம் மீது இஸ்ரேல் ராணுவம்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 16-12-2024

தெற்கு காசாவில் பள்ளிக்கூடம் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் - 20 பேர் பலி

தெற்கு காசாவின் கான் யூனிஸ் நகருக்கு அருகில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தின் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் குழந்தைகள் உள்பட 20 பேர் கொல்லப்பட்டனர். மேலும் சிலர் காயமடைந்தனர்.

Update: 2024-12-16 09:01 GMT

Linked news