மயோட் தீவை சூறையாடிய சிடோ புயல்... 1,000... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 16-12-2024
மயோட் தீவை சூறையாடிய சிடோ புயல்... 1,000 பேர் பலி?
பிரான்ஸ் கட்டுப்பாட்டில் உள்ள மயோட் தீவை நேற்று சிடோ என்ற புயல் தாக்கியது. அப்போது மணிக்கு 124 மைல் வேகத்தில் காற்று வீசியது. கனமழையும் வெளுத்து வாங்கியது. இந்த புயலால் பல வீடுகள் இடிந்து விழுந்து தரைமட்டமாகின. மின்கம்பங்கள் சாய்ந்தன. சாலைகள், கட்டிடங்கள் உள்பட பல்வேறு உள்கட்டமைப்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. புயல், மழைக்கு சுமார் 1,000 பேர் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
Update: 2024-12-16 09:14 GMT