வங்காளதேசத்தில் தேர்தல் எப்போது? முகமது யூனுஸ்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 16-12-2024
வங்காளதேசத்தில் தேர்தல் எப்போது? முகமது யூனுஸ் தகவல்
வங்காளதேசத்தில் 2025-ம் ஆண்டு இறுதியில் அல்லது 2026 முதல் பாதியில் தேர்தல் நடத்த முடியும் என அந்நாட்டின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் தெரிவித்தார். எனினும், அரசியல் கருத்தொற்றுமை ஏற்பட்டு, தேவையான சீர்திருத்தங்களை செய்து முடித்துவிட்டு அதன் பிறகு தேர்தலை நடத்தும்படி அனைவருக்கும் வேண்டுகோள் விடுத்தார்.
Update: 2024-12-16 10:18 GMT