வதந்திகளை நம்ப வேண்டாம்: இளையராஜா வேண்டுகோள் ... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 16-12-2024
வதந்திகளை நம்ப வேண்டாம்: இளையராஜா வேண்டுகோள்
இசையமைப்பாளர் இளையராஜா தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
என்னை மையமாக வைத்து சிலர் பொய்யான வதந்திகளைப் பரப்பி வருகிறார்கள். நான் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் என்னுடைய சுய மரியாதையை விட்டுக் கொடுப்பவன் அல்ல, விட்டுக்கொடுக்கவும் இல்லை. நடக்காத செய்தியை நடந்ததாகப் பரப்புகின்றார்கள். இந்த வதந்திகளை ரசிகர்களும், மக்களும் நம்ப வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
Update: 2024-12-16 11:32 GMT