அல்-உம்மா பாஷா உயிரிழந்தார் கோவை குண்டுவெடிப்பு... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 16-12-2024
அல்-உம்மா பாஷா உயிரிழந்தார்
கோவை குண்டுவெடிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற அல்-உம்மா இயக்க தலைவர் பாஷா உயிரிழந்தார்.
கோவையில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பாஷா கடந்த பிப்ரவரி மாதம் பிணையில் வந்தார். நீண்ட நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த பாஷா, தனியார் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானார். அவருக்கு வயது 72.
Update: 2024-12-16 13:35 GMT