தொழில் நுட்ப கோளாறு காரணமாக சென்னை மெட்ரோ ரயில்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 17-12-2024

தொழில் நுட்ப கோளாறு காரணமாக சென்னை மெட்ரோ ரயில் டிக்கெட்டுகளை ஆன்லைனில் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் பயணிகள் கடும் தவிப்புக்குள்ளாகினர். சுமார் ஒரு மணி நேரம் நீடித்த இந்த பாதிப்பு சரி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணிகள் வழக்கம் போல ஆன்லைனில் டிக்கெட்டுகள் எடுக்கலாம் என்று மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Update: 2024-12-17 03:51 GMT

Linked news