வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 17-12-2024

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இதனால் செங்கல்பட்டு, விழுப்புரம் உள்பட 4 மாவட்டங்களுக்கு இன்றும் (செவ்வாய்க்கிழமை), சென்னை, திருவள்ளூர் உள்பட 6 மாவட்டங்களுக்கு நாளையும் (புதன்கிழமை) மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

Update: 2024-12-17 04:18 GMT

Linked news