தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 17-12-2024
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக மறு அறிவிப்பு வரும் வரையில் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு, புதுச்சேரி மீன்வளத்துறை அறிவுறுத்தல்
Update: 2024-12-17 05:30 GMT