இளநிலை நீட் தேர்வை ஆன்லைன் முறையில் நடத்தலாமா?... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 17-12-2024

இளநிலை நீட் தேர்வை ஆன்லைன் முறையில் நடத்தலாமா? என்பது குறித்து மத்திய அரசு பரிசீலனை நடத்தி வருவதாக மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.

Update: 2024-12-17 09:29 GMT

Linked news