கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கில் சிபிஐ... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 17-12-2024
கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கில் சிபிஐ விசாரணைக்கு தடை கேட்டு தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது. சென்னை ஐகோர்ட்டு உத்தரவில் தலையிட வேண்டிய அவசியம் இல்லை என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.
Update: 2024-12-17 10:32 GMT