சென்னை வேளச்சேரியில் தாறுமாறாக ஓடிய கார் மோதியதில்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 17-12-2024

சென்னை வேளச்சேரியில் தாறுமாறாக ஓடிய கார் மோதியதில் 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். காரை ஓட்டி வந்த திருவொற்றியூரை சேர்ந்த பிரகதீஷ் (வயது 29) கைது செய்யப்பட்டுள்ளார். காயமடைந்தவர்கள் ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Update: 2024-12-17 10:35 GMT

Linked news