நாட்டில் வேலைவாய்ப்பின்மை 3.2 சதவீதம் ஆக... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 17-12-2024

நாட்டில் வேலைவாய்ப்பின்மை 3.2 சதவீதம் ஆக குறைந்துள்ளது. 2017-18-ல் 6 சதவீதமாக இருந்த வேலைவாய்ப்பின்மை விகிதம் தற்போது 3.2 சதவீதமாக உள்ளதாக மக்களவையில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தகவல் தெரிவித்துள்ளார். 

Update: 2024-12-17 10:41 GMT

Linked news