விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே செவல்பட்டியில்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 17-12-2024
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே செவல்பட்டியில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 3 அறைகள் தரைமட்டமாகின. நல்வாய்ப்பாக தொழிலாளர்களுக்கு எந்த காயமும் இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.
Update: 2024-12-17 11:15 GMT