அதிமுகவின் தீரமிகு எழுச்சியால் பயந்துபோய் அமைச்சர்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 17-12-2024

அதிமுகவின் தீரமிகு எழுச்சியால் பயந்துபோய் அமைச்சர் நேரு அறிக்கை விட்டுள்ளார்.அச்சம் என்ற சொல்லே எடப்பாடி பழனிசாமியின் அகராதியில் கிடையாது. எங்களை பார்த்து பயம் என்ற சொல்லை திமுக பயன்படுத்துவது வேடிக்கையின் உச்சம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணி கூறியுள்ளார். 

Update: 2024-12-17 12:23 GMT

Linked news