நடிகர் அல்லு அர்ஜுனுக்கு வழங்கப்பட்ட இடைக்கால... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 17-12-2024
நடிகர் அல்லு அர்ஜுனுக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டு செல்ல தெலுங்கானா போலீஸ் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. புஷ்பா 2 ரிலீசின்போது நெரிசலில் சிக்கி பெண் உயிரிழந்த விவகாரத்தில் போலீஸ் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
Update: 2024-12-17 12:30 GMT