ரஷிய தலைநகர் மாஸ்கோவில் மின்சார ஸ்கூட்டரில்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 17-12-2024
ரஷிய தலைநகர் மாஸ்கோவில் மின்சார ஸ்கூட்டரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்தது. இதில் ரஷிய அணுசக்தி பாதுகாப்பு படை தலைவர் இகோர் கிரில்லோவ் உயிரிழந்தார். மாஸ்கோவில் ரஷிய அதிகாரி கொல்லப்பட்டதற்கு உக்ரைன் பொறுப்பேற்றுள்ளது.
Update: 2024-12-17 12:51 GMT