உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பட்டம் வென்ற... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 17-12-2024

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பட்டம் வென்ற வீரர் குகேசுக்கு ரூ.5 கோடிக்கான காசோலையை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று வழங்கினார். இதன்பின்பு அவர் பேசும்போது, திறமையாலும், உழைப்பாலும் தன்னுடைய கனவை குகேஷ் நனவாக்கி இருக்கிறார். இதற்கு அவர் எடுத்து கொண்டது 11 ஆண்டுகள் தான் என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

Update: 2024-12-17 13:56 GMT

Linked news