18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் லக்னோவில்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 01-04-2025

18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் லக்னோவில் இன்று நடைபெறும் 13-வது லீக் ஆட்டத்தில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி, ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸை எதிர்கொள்கிறது.

Update: 2025-04-01 04:06 GMT

Linked news