கோவையில் நூலகம் கட்டும் பணி விரைவாக நடைபெற்று... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 01-04-2025

கோவையில் நூலகம் கட்டும் பணி விரைவாக நடைபெற்று வருகிறது. திருச்சியில் ரூ.290 கோடியில் கட்டப்பட்டு வரும் நூலகத்துக்கு காமராஜர் பெயர் சூட்டப்படும் என அவையில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

Update: 2025-04-01 07:08 GMT

Linked news