ஜப்பானின் பசிபிக் கடற்கரையில் நீண்ட நாட்களாக... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 01-04-2025
ஜப்பானின் பசிபிக் கடற்கரையில் நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்படும் 'மெகா நிலநடுக்கம்' ஏற்பட்டால் சுமார் 3 லட்சம் மக்கள் உயிரிழக்கக் கூடும் என அந்நாட்டு அரசு பகீர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் ஜப்பான் பொருளாதாரத்தில் 1.81 ட்ரில்லியன் டாலர் பாதிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கமானது உடனடியாக ஏற்படுவதற்கு எந்த சாத்தியக்கூறும் இல்லை. ஆனால், 80 சதவீதம் வாய்ப்புள்ளது எனவும் எச்சரித்துள்ளது.
Update: 2025-04-01 12:50 GMT