பங்குனி உத்திர திருவிழாவையொட்டி நெல்லை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 01-04-2025
பங்குனி உத்திர திருவிழாவையொட்டி நெல்லை மாவட்டத்தில் ஏப்ரல் 11ல் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாற்று பணி நாளாக ஏப்ரல் 26 செயல்படும். தேர்வு எழுதும் மாணவர்கள், பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு விடுமுறை பொருந்தாது என்று நெல்லை மாவட்ட கலெக்டர் சுகுமாரன் கூறியுள்ளார்.
Update: 2025-04-01 13:47 GMT