நவம்பர் மாத ராசிபலன் - மேஷம், ரிஷபம், மிதுனம்,... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 01-11-2025

நவம்பர் மாத ராசிபலன் - மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம்

மேஷம்

குடும்பத்தலைவிகளுக்கு

குடும்பத்தலைவிகளுக்கு குழந்தை பாக்யம் கிடைக்கும். கர்ப்பிணிப் பெண்கள் தூரத்துப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. மகான்கள், ஆன்மிகவாதிகளை சந்தித்து ஆசி பெறுவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள்.

Update: 2025-11-01 04:38 GMT

Linked news