கரூர்: டிப்பர் லாரி கவிழ்ந்து 3 பேர் பலியான... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 01-11-2025
கரூர்: டிப்பர் லாரி கவிழ்ந்து 3 பேர் பலியான சோகம்
கரூர் அருகே தென்னிலை பகுதியில் எம்.சாண்ட் மணல் ஏற்றிச்சென்ற டிப்பர் லாரி திடீரென கவிழ்ந்தது. இதில், லாரியின் மேல் பகுதியில் அமர்ந்து சென்ற வடமாநில தொழிலாளர்கள் 3 பேர் மணல் குவியலில் சிக்கி பலியானார்கள்.
Update: 2025-11-01 05:19 GMT