செங்கோட்டையனை நீக்கியது ஏன் ? எடப்பாடி பழனிசாமி... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 01-11-2025
செங்கோட்டையனை நீக்கியது ஏன் ? எடப்பாடி பழனிசாமி பரபரப்பு விளக்கம்
திமுகவை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வர செங்கோட்டையன், டிடிவி தினகரன், ஓ.பன்னீர் செல்வம் திட்டமிட்டுள்ளனர். ஜெயலலிதாவால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களுக்கு அதிமுக குறித்து பேச தகுதி இல்லை. சட்டப்பேரவையில் திமுகவை எதிர்த்து ஒரு வார்த்தை கூட செங்கோட்டையன் பேசியதில்லை. என தெரிவித்துள்ளார்.
Update: 2025-11-01 06:57 GMT