ஒரு மாசமா மாதம்பட்டி ரங்கராஜை காணவில்லை.. - ஜாய்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 01-12-2025
ஒரு மாசமா மாதம்பட்டி ரங்கராஜை காணவில்லை.. - ஜாய் கிரிசில்டாவின் பரபரப்பு பதிவு
ஜாய் கிரிசில்டா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு பரபரப்பை ஏற்படுத்தியது. அதில், "காணவில்லை.. ராகா ரங்கராஜ்- வின் அப்பா மாதம்பட்டி ரங்கராஜுவை கடந்த 1 மாதமாக காணவில்லை டிஎன்ஏ டெஸ்ட்-க்கு தலைமறைவாக உள்ளார். இவரை இவண்டில் (event) பார்த்தால் உடனே எனக்கு மெசேஜ் (டிஎம்) செய்யவும்.
என்னை நீங்கள் ஏமாற்றலாம், ஊரை நீங்கள் ஏமாற்றலாம், சுற்றி இருக்கிறவர்கல ஏமாற்றலாம் ஆனால் உங்கள் மனசாட்சியையும் கடவுளையும் நீங்கள் ஏமாற்ற முடியாது. “அரசன் அன்று கொல்வான்; தெய்வம் நின்று கொல்லும்” செய்த செயல்களுக்கான பலனை நிச்சயம் நீங்கள் அனுபவித்தே ஆக வேண்டும்..." இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Update: 2025-12-01 04:14 GMT