"நாட்டின் வளர்ச்சியில் தொழிலாளர்களுக்கு பங்கு... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 01-05-2025
"நாட்டின் வளர்ச்சியில் தொழிலாளர்களுக்கு பங்கு கிடைக்க வேண்டும்"
"சர்வதேச உழைப்பாளர் தினமான இன்று இந்தியாவின் வளர்ச்சியில் தொழிலாளர்களுக்கு
உரிய பங்கு கிடைக்க வேண்டும்
உழைப்பாளர்களுக்கு மரியாதை கிடைக்கும்
வரை இந்தியா வளர்ச்சி அடையாது"
- மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி
Update: 2025-05-01 05:11 GMT