இருட்டுக்கடை விவகாரத்தில் மீண்டும் கிளம்பியுள்ள... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 01-05-2025

  • இருட்டுக்கடை விவகாரத்தில் மீண்டும் கிளம்பியுள்ள பிரச்சினை
  • களத்தில் இறங்கியுள்ள இருட்டுக்கடை நிறுவனர் கிருஷ்ணசிங்கின் சகோதரர் பேரன் பிரேம் ஆனந்த் சிங்
  • வரவு செலவு தவறு குறித்து சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள இருக்கிறோம்
  • இருட்டுக்கடை தொடர்பாக கவிதா சிங் மற்றும் நயன் சிங்கிடம் யாரும்தொடர்பு கொள்ள வேண்டாம்-பிரேம் ஆனந்த் சிங்
Update: 2025-05-01 05:37 GMT

Linked news