கடலோர மாவட்டங்களில் வெயில் அதிகமாக இருக்கும்"... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 01-05-2025

கடலோர மாவட்டங்களில் வெயில் அதிகமாக இருக்கும்" தமிழகத்தில் இம்மாதம் வெயிலின் தாக்கம், கடலோர மாவட்டங்களில் இயல்பைவிட அதிகமாக இருக்கக் கூடும் இந்த மாதத்தில் கோடை மழை இயல்பை விட அதிகமாக பெய்யக்கூடும்  -வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

Update: 2025-05-01 06:28 GMT

Linked news