நான் தொண்டனாகவே இருக்க விரும்புகிறேன். தொண்டனாக... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 01-05-2025
நான் தொண்டனாகவே இருக்க விரும்புகிறேன். தொண்டனாக இருந்தால் மட்டுமே கட்சி பணியை சிறப்பாக செய்து அனைவரையும் சந்திக்க முடியும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
Update: 2025-05-01 09:57 GMT