மதுரை விமான நிலையத்தில் விஜய்யை கண்டனது, தவெகவினர்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 01-05-2025

மதுரை விமான நிலையத்தில் விஜய்யை கண்டனது, தவெகவினர் உற்சாகக்குரல் எழுப்பினர். விஜய் மீது பூக்களை தூவிய தவெகவினர் டிவிகே..டிவிகே என்று கோஷமிட்டு வரவேற்பு அளித்தனர். விஜயை காண்பதற்காக மரங்கள் மீதும் வாகனங்கள் மீது தவெக தொண்டர்கள் காத்து நிற்கின்றனர்.தமது வாகனத்தை பின் தொடர வேண்டாமென ஏற்கெனவே தொண்டர்களுக்கு விஜய் அறிவுரை வழங்கினார். 

Update: 2025-05-01 10:35 GMT

Linked news