இந்திய ராணுவத்தில் மீண்டும் இணைகிறது, இந்துஸ்தான்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 01-05-2025
இந்திய ராணுவத்தில் மீண்டும் இணைகிறது, இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்தின் துருவ் ஹெலிகாப்டர். பல்வேறு தொழில்நுட்ப பிரச்சினைகள் ஏற்பட்டதால், துருவ் ஹெலிகாப்டர்களின் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
Update: 2025-05-01 14:18 GMT