வசந்த பஞ்சமியை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 02-02-2025

வசந்த பஞ்சமியை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். வசந்த காலத்தின் வருகையை அறிவிக்கும் இந்தப் பண்டிகை, ஞானத்தின் சின்னமான சரஸ்வதி தேவியை வழிபடும் பண்டிகை என்றும் அவர் கூறி உள்ளார்.

Update: 2025-02-02 07:14 GMT

Linked news