கூடலூரில் சர்வர் சரிவர வேலை செய்யாத நிலையில்,... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 02-04-2025
கூடலூரில் சர்வர் சரிவர வேலை செய்யாத நிலையில், இ-பாஸ் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. இதனால், முதுமலை வனப்பகுதி எல்லையில் பயணிகள் நீண்டநேரம் காத்திருக்க கூடிய நிலை ஏற்பட்டு உள்ளது. கர்நாடகாவில் இருந்து சுற்றுலா வர கூடிய பயணிகளும் அவதியடைந்து உள்ளனர்.
Update: 2025-04-02 05:13 GMT