நடிகர் மோகன்லால் நடிப்பில் வெளியான எம்புரான் என்ற... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 02-04-2025
நடிகர் மோகன்லால் நடிப்பில் வெளியான எம்புரான் என்ற மலையாள திரைப்படத்தில், முல்லை பெரியாறு அணையை தவறாக சித்தரிக்கும் காட்சிகளை நீக்க வேண்டும் என தமிழக விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இதற்கு எதிராக தேனி மாவட்டம் கம்பத்தில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கம்பம் நீர்வள துறை அலுவலகம் அருகே அவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
Update: 2025-04-02 05:31 GMT