சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி அணிகளுக்கு... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 02-04-2025
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையே நடைபெறும் ஐ.பி.எல். போட்டிக்கான ஆன்லைன் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்ட சில நிமிடங்களிலேயே விற்று தீர்ந்து விட்டன.
இடைத்தரகர்கள் மூலம் டிக்கெட்டுகள் மொத்தமாக புக் செய்யப்பட்டு, கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
விற்பனையை முறைப்படுத்த வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
Update: 2025-04-02 06:35 GMT