10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த நீங்கள் கச்சத்தீவு... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 02-04-2025

10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த நீங்கள் கச்சத்தீவு விவகாரத்தில் என்ன செய்தீர்கள்? என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

வாஜ்பாய் அரசில் அங்கம் வகித்த நீங்கள், அப்போது ஏன் அழுத்தம் கொடுக்கவில்லை. அப்போது என்ன செய்தீர்கள்?

டெல்லிக்கு சமீபத்தில் சென்று வந்துள்ளீர்கள். கச்சத்தீவு விவகாரம் பற்றி வலியுறுத்தினீர்களா? என கேட்டுள்ளார். நான் 54 முறை கடிதம் எழுதியிருக்கிறேன். தொடர்ந்து அழுத்தம் கொடுத்திருக்கிறோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

Update: 2025-04-02 06:56 GMT

Linked news