கடலூரில் லாரி ஓட்டுநர்களை அரிவாளால் வெட்டி... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 02-04-2025

கடலூரில் லாரி ஓட்டுநர்களை அரிவாளால் வெட்டி வழிப்பறி செய்த சம்பவத்தில் தொடர்புடைய ரவுடி என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த பிரபல ரவுடி விஜய், கடலூர் போலீசாரின் என்கவுன்ட்டரில் உயிரிழந்தார். போலீசார் பிடிக்க முயன்ற போது ரவுடி விஜய் அரிவாளால் தாக்கியதால் தற்காப்புக்காக சுட்டுக்கொன்றதாக தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2025-04-02 10:00 GMT

Linked news