இன்றைய ராசிபலன் - 02.05.2025மிதுனம் தங்கள்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 02-05-2025

இன்றைய ராசிபலன் - 02.05.2025


மிதுனம்

தங்கள் பிள்ளைகள் தங்கள் சொல் பேச்சை கேட்டு நடப்பர். நீண்ட நாளாக முடிக்க வேண்டிய காரியங்களை முடித்துக் காட்வீர்கள். தெய்வீகப் பணிகளில் ஈடுபடுவீர்கள். கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசி சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா


Update: 2025-05-02 03:37 GMT

Linked news