ஐ.பி.எல். கிரிக்கெட்: குஜராத் - ஐதராபாத் அணிகள்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 02-05-2025
ஐ.பி.எல். கிரிக்கெட்: குஜராத் - ஐதராபாத் அணிகள் இன்று மீண்டும் பலப்பரீட்சை
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு அரங்கேறும் 51-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான குஜராத் டைட்டன்சும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதுகின்றன.
Update: 2025-05-02 03:40 GMT