அதிமுக செயற்குழு இன்று கூடுகிறதுஅதிமுக செயற்குழு... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 02-05-2025

அதிமுக செயற்குழு இன்று கூடுகிறது


அதிமுக செயற்குழு கூட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 4.30 மணிக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறுகிறது.

இந்த கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள், தலைமை கழகச் செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், பிற மாநில கழக செயலாளர்கள், கட்சி எம்.பி.க்கள். எம்எல்ஏ.க்கள், மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்கவுள்ளனர்.


Update: 2025-05-02 03:44 GMT

Linked news