ஐ.பி.எல்.2025: 4 இடங்கள்.. 8 அணிகள் போட்டி..... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 02-05-2025

ஐ.பி.எல்.2025: 4 இடங்கள்.. 8 அணிகள் போட்டி.. யாருக்கு வாய்ப்பு அதிகம்..?


ஐ.பி.எல். தொடரின் 18-வது சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் 22-ம் தேதி தொடங்கிய இந்த தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதுவரை 50 லீக் ஆட்டங்கள் முடிவடைந்துள்ளன.

இன்னும் 20 லீக் ஆட்டங்கள் மட்டுமே எஞ்சியுள்ளன. பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற ஒவ்வொரு அணிகளும் குறைந்தபட்சம் 8 போட்டிகளில் வெற்றி பெற்றாக வேண்டும். அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பிளே ஆப் சுற்று வாய்ப்பை இழந்து விட்டன.


Update: 2025-05-02 03:54 GMT

Linked news