கர்நாடகா, தெலுங்கானா ஐகோர்ட்டு நீதிபதிகள்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 02-05-2025

கர்நாடகா, தெலுங்கானா ஐகோர்ட்டு நீதிபதிகள் சென்னைக்கு பணியிட மாற்றம்


கொலீஜியத்தின் பரிந்துரையை ஏற்று, கர்நாடகா ஐகோர்ட்டு நீதிபதி ஹேம்ந்த் சந்தன்கவுடர் மற்றும் தெலுங்கானா ஐகோர்ட்டு நீதிபதி கே.சுரேந்தர் ஆகியோரை சென்னை ஐகோர்ட்டுக்கு பணியிட மாற்றம் செய்து ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.


Update: 2025-05-02 03:56 GMT

Linked news