தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து வரும் நிலையில்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 02-05-2025
தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து வரும் நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை
தமிழ்நாடு முழுவதும் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து வரும் நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (வெள்ளிக் கிழமை) ஆலோசனை நடத்த உள்ளார்.
இதன்படி தெருநாய்களை கட்டுப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Update: 2025-05-02 04:10 GMT