மோசமான வானிலை; டெல்லி விமான நிலையத்தில் 200... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 02-05-2025
மோசமான வானிலை; டெல்லி விமான நிலையத்தில் 200 விமானங்கள் தாமதம்
டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது. சில இடங்களில் கனமழையுடன், பலத்த காற்று வீசியது. இதனிடையே. மோசமான வானிலை காரணமாக டெல்லி விமான நிலையத்தில் சுமார் 200 விமான சேவைகளில் தாமதம் ஏற்பட்டது.
Update: 2025-05-02 06:20 GMT