தொடர் படுகொலைகள்: தமிழகக் காவல்துறை செயலிழந்து... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 02-05-2025
தொடர் படுகொலைகள்: தமிழகக் காவல்துறை செயலிழந்து விட்டதா? - அண்ணாமலை கேள்வி
தமிழக முன்னாள் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே, தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்த வயதான தம்பதியினர் படுகொலை செய்யப்பட்டுள்ளது மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
Update: 2025-05-02 07:32 GMT