ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயத்திற்கு போலீஸ்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 02-05-2025
ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயத்திற்கு போலீஸ் பாதுகாப்பு அளிப்பது பற்றி பரிசீலிக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் கூறியிருந்த நிலையில் அரசு இவ்வாறு கூறியுள்ளது.
Update: 2025-05-02 10:36 GMT